Tvs — 50 மைலேஜ் settings?
வணக்கம் நண்பா,,, Tvs 50 வண்டியின் இன்ஜின் pistonகை சரியான அளவு சவுண்ட் கேக்குதா என்று பார்க்க வேண்டும். அதன் பிறகு முக்கியமாக Carburetor air screw, and slows speed screw சரியாக இருக்குதான்னு பார்க்க வேண்டும். இதனை சரியாக பார்க்கவில்லை என்றால் பெட்ரோல் over full ஆகும். இதனைக் கொண்டு கண்டுப்பிடிக்கலாம். இதனை சரி செய்ய பக்கத்தில் இருக்கும் மெக்கானிக் இடம் கொடுத்து பார்க்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் Carburetor ஆக்சிலேட்டார் வயர் சரியாக இருக்குதான்னு பார்க்க வேண்டும். வண்டியின் ஆக்சிலேட்டார் வயர் சரியாக இல்லையென்றால் வண்டியின் சவுண்ட் மாறுபட்டு கேர்க்கும். காலங்கள் மாறுபடும் வேலையில் வண்டிகளின் தேவைகலும் அதிகமாகிறது. இப்போது கிராமப்புரங்களில் மட்டும் XL, TVS 50 அதிகமாக உள்ளது. இன்னும் இரு சக்கர வாகனத்தை பற்றி அறிய என்னோட Websites Follow பண்ணுங்க நண்பர்களே.....