Posts

Showing posts from June, 2023

XL HeavyDuty petrol Overfull problem?- tamil

Image
  வணக்கம் நண்பா,,,               கிராமப்புரங்களில் அதிகமாக விவசாயிகள் இருசக்கர வாகனத்தில் முக்கியமாக tvs50 மற்றும் tvs XL avai இரண்டும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.           XL petrol Over full problem எப்படி சரிசெய்து வண்டியை கொடுப்பது, முதலில் வண்டியின் Carburetor - யின் அடிப்பகுதியில் உள்ள Cup - கழட்ட வேண்டும்.      அதன் பின்பு Carburetor- யில் இரண்டு போல்ட்டுகள் இருக்கும். அதில் ஒன்று பெரிய  ஜெட் மற்றும் சிறிய ஜெட் என்றும் அழைக்கப்படும்.         அதில் நீடில் ஒன்று இருக்கும் அதனை சரிசெய்யலாம் அல்லது நீடிலை புதிதாக மாற்றலாம். ஜெட் இரண்டையும் நன்றாக சுத்தம் செய்து மாற்றலாம். பின்பு air Fillter -ரை  கிளீன் பண்ணி போடலாம். அல்லது  air Fillter பஞ்சினை புதிதாக  மாற்றலாம். பின்பு வண்டியில் fit பண்ணி ஓட்டிப்பார்க்கலாம்.