What is the cause of white smoke in bike engine?
வணக்கம் நண்பா,,,
இரு சக்கர வாகனத்தில் வரும் வெள்ளை புகையை கட்டுப்படுத்துவது எப்படி.
EXAMPLE :
வண்டியின் சைலன்சர் பகுதியில் வெள்ளை புகை வரக்காரணம், பைக் இஞ்சின்னில் உள்ள Piston அதிக அளவில் தேய்மானம் அடைந்து இருக்கும். இதனால் கூட உங்களுடைய வண்டியின் Mileage கிடைக்காமல் போகலாம்.
தயவு செய்து உங்களுக்கு அருகில் உள்ள மெக்கானிக் கடைகளுக்கு சென்று வண்டியில் Full இஞ்சின் பிரிக்க வேண்டாம், Off இஞ்சின் பிரித்து வேலைப்பார்த்தால் போதும், அதுவே வண்டியின் மைலேஜ் அதிகரிக்க ஒரே வழி.
Ok நண்பா இது போன்ற இரு சக்கர வாகனத்தின் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள என்னுடைய Website Follow பண்ணுங்க.
Youtube link Following :
Comments
Post a Comment