BS 3,BS 4, BS 6, You know what? என்ன என்பது தெரியுமா?

       வணக்கம் நண்பா

                 வருடங்கள் வேகமாக போகும் காலத்தில் மனிதர்களுடன் சேர்ந்து வாகனங்களின் தேவையும் அதிகமாகிறது.

               

  இதனை கருத்தில் கொண்டு இரு சக்கர வாகனம் தயாரிக்கும் கம்பெனிகளில் வேலை செய்யும் இன்ஜினியிர்கள் BS 3,"Bharath Stage "Old Model bike -கில் வரும் carburetor - யில் petrol அதிக அளவு வீனாகிறது. வாகனங்களில் இருக்கும் பெட்ரோல் இன்ஜின் -யில் எரிந்து கரும் புகையாக வெளியே வருகிறது, இப்படி வரும் புகை இயற்கையை  பெரும் அளவு பாதிக்கிறது.

           

  மீண்டும் சில வருடங்களுக்கு பிறகு BS -4 bike வெளியானது,Bs3, யை விட BS4- யில் petrol tank கில் இருந்து வரும் பெட்ரோல் இன்ஜினிக்கு சென்று வண்டியை இயக்குகிறது, பின்பு எரிந்து வரும் பெட்ரோல் மறுசுழற்சி செய்து bike இன்ஜினுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வாகனத்தின் இருந்து வரும் புகை சிறிதளவு குறைகிறது.மற்றும் பெட்ரோல் குறைந்த அளவு தேவைப்படுகிறது.

           

 BS6-யில் இந்த problems வராது, ஏனா இதில் carburetor இல்லை, அதற்கு பதிலாக பெட்ரோல் டேங்க் -கில் இருந்து "இன்ஜெக்டர் "மூலம் இன்ஜினுக்கு  பெட்ரோல் செல்லப்படுகிறது.   BS  6    Bike  -கில் வண்டியை ஸ்டார்ட் பண்ணும் போதும் மட்டும் பெட்ரோல் டேங்க் -கில் இருந்து பெட்ரோல் "இன்ஜெக்டர்"வழியாக இன்ஜினுக்கு கொண்டு சென்று வண்டியை இயக்க பயன் படுத்த படுகிறது. புகையை அதிக அளவு வெளியே வருவதை குறைக்கிறது.

                  இரு சக்கர வாகனம் ஓட்டும் நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், BS6 bike வைத்து இருந்தால்,பெட்ரோல் போடும் பொழுது சாத பெட்ரோல் போட வேண்டாம். அதற்கு பதிலாக pure பெட்ரோல் மட்டும் போட வேண்டும்.

Youtube Link:



Comments

Popular posts from this blog

What is the cause of white smoke in bike engine?

Which engine oil is best for bike mileage?