BS 3,BS 4, BS 6, You know what? என்ன என்பது தெரியுமா?
வணக்கம் நண்பா வருடங்கள் வேகமாக போகும் காலத்தில் மனிதர்களுடன் சேர்ந்து வாகனங்களின் தேவையும் அதிகமாகிறது. இதனை கருத்தில் கொண்டு இரு சக்கர வாகனம் தயாரிக்கும் கம்பெனிகளில் வேலை செய்யும் இன்ஜினியிர்கள் BS 3,"Bharath Stage "Old Model bike -கில் வரும் carburetor - யில் petrol அதிக அளவு வீனாகிறது. வாகனங்களில் இருக்கும் பெட்ரோல் இன்ஜின் -யில் எரிந்து கரும் புகையாக வெளியே வருகிறது, இப்படி வரும் புகை இயற்கையை பெரும் அளவு பாதிக்கிறது. மீண்டும் சில வருடங்களுக்கு பிறகு BS -4 bike வெளியானது,Bs3, யை விட BS4- யில் petrol tank கில் இருந்து வரும் பெட்ரோல் இன்ஜினிக்கு சென்று வண்டியை இயக்குகிறது, பின்பு எரிந்து வரும் பெட்ரோல் மறுசுழற்சி செய்து bike இன்ஜினுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வாகனத்தின் இருந்து வரும் புகை சிறிதளவு குறைகிறது.மற்றும் பெட்ரோல் குறைந்த அளவு தேவைப்படுகிறது. ...