How to methods in two wheeler mechanical in Ramp -work?டூ வீலர் மெக்கானிக்கல் வளைவில் வேலை செய்யும் முறைகள் எப்படி?
வணக்கம் நண்பா,,,,
இரு சக்கர வாகனம் ஓட்டும் நண்பர்களுக்கு ஒரு சிறிய செய்தி, இதனை நீங்கள் எப்பொழுதும் உங்கள் கடைகளில் செய்ய வேண்டும்.
இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உங்கள் கடைக்கு என்னுடைய வண்டிக்கு Chain kit மாற்றி தரவேண்டும். என்று சொன்னால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, வண்டியை வாட்டர் சர்வீஸ் செய்து பின்பு Ramp -பில் வண்டியை ஏற்ற வேண்டும்.
இதே போல், ஒரு வண்டி அதிக நேரம் வேலை செய்ய வேண்டிருந்தால், வாட்டர் சர்வீஸ் முடித்த பிறகு தான் வண்டியை Ramp - பில் ஏற்ற வேண்டும். சிறிய வேலையாக இருந்தால் Ramp - பில் ஏற்ற வேண்டாம். ஏன் என்றால் Ramp முழுவதும் Air - மூலப்பொருளாக வைத்து செயல்படுகிறது, சின்ன சின்ன வேலைக்கு Ramp - யை பயன்படுத்தினால், Air வெளியேற வாய்ப்புள்ளது. ஏன்யென்றால் என்னுடைய கடைகளுலும் இது போன்ற Air வெளியேற்றம் நடந்துள்ளது.
கடைகளில் வேலை செய்யும் போது கைகளின் விரல்களுக்கு கிளஸ் அணிந்து வேலை செய்ய வேண்டும்.
இதனால், கிளஸ் அணியாமல் வேலை செய்யும் பொழுது வண்டியில் இருக்கும் அழுக்கு நகத்திற்குல் சென்று, உடம்பில் பல வித நோய்கள் வர வாய்ப்புல்லது.
இது போலவே நீங்கள் தெரிந்து கொள்ள கீழே என்னுடைய youtube link இருக்கு சேனளை subscribe பண்ணிருங்க.
Youtube Link :
Comments
Post a Comment