All Bike Model Mileage increase the mileage of a two-wheeler?
வணக்கம் நண்பா,,,
Example :
ஒரு Splender Bike இஞ்ஜின் வேலை முடித்த வண்டியின் மைலேஜ் எப்படி சரி செய்வது,
வண்டியின் carburetor fulla கழட்டி சுத்தம் செய்த பிறகு, வண்டியில் உள்ள Air Filter, Plug, Carburetor Air ஓஸ் ரப்பர், carburetor நீடில், Full பேக்கிங் கிட், ஆயில் செல் kit, இவைகள் அனைத்தையும் புதிதாக மாற்றவேண்டும்.
மேலும், ஒரு சில வழிமுறைகள் உள்ளன, இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் வண்டியில் உள்ள இரண்டு wheel களில் Air சரியாக இருக்கிறதா என்று நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை air சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
கடைசியாக வண்டியின் இஞ்சின் ஆயில் தரமான ஆயிலை ஊட்ற வேண்டும்.

.jpeg)


Comments
Post a Comment