New Model TVS XL 100 Starting Problems?
வணக்கம் நண்பா,,,,
Example : Tvs xl 100 senior Model
முதலில் வண்டியின் spark plug கை கழட்டி plug கில் உள்ள நீடில் நன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பின்னர் பிளக் சரியாக இல்லை யென்றால், அதனை புதிதாக மாற்றவேண்டும். இதில் வண்டி start ஆகவில்லை என்றால்,
CD Coil லில் பவர் வருதா என்று பார்க்க வேண்டும். CD Coil லில் பவர் வருதென்றல், இந்த வண்டி senior model வண்டி என்பதால் இஞ்சின்னின் அடிப்பகுதியில் உள்ள இஞ்சின் ஹீட்டர் senior இருக்கும், அதனை 16 ஸ்பாநரை கொண்டு கழட்ட வேண்டும். மல்டிமீட்டர் உதவியோடு சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பின்பு இஞ்சின் ஹீட்டர் senior புதிதாக மாற்ற வேண்டும். புதிதாக மாற்றியும் வண்டி start ஆகவில்லையென்றால்,
வண்டியில் உள்ள பேட்டரி charge இருக்குதா என்று பார்க்க வேண்டும். பேட்டரியில் charger இருந்தால், வண்டியின் பேட்டரி அருகில் வயர்களை பார்த்து பீஷ் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
சரியாக இருந்தால், வண்டியின் சாவி வயர்களில் ஏதோ தவறு இருக்கிறது என்று தெரிகிறது. பின்பு அதனை சரிசெய்ய வேண்டும்.
இது பற்றி b முழுமையாக தெரிய விரும்பினால் கீழே வீடியோ
link :https://youtube.com/@vinithvbt
Comments
Post a Comment