What is a two wheeler mechanic?

 வணக்கம் நண்பா,,,

           


  இரு சக்கர வாகனத்தில்  உள்ள பழுதுகளை சரியான முறையில் கண்டறிந்து பழுதை நீக்கி தருவதே மெக்கானிக் கடமையாகும்.

STEP 1 :

          இரு சக்கர வாகனத்தின்  tube  பஞ்சர் ஆனால், முதலில் பார்க்க  வேண்டியது,  பஞ்சர் ஆனது Front tube, அல்லது Back tube, என்று பார்க்க  வேண்டும்.

Front tube:

           Front tube பஞ்சர் ஆனால் அதற்கு தேவையான tools,ஒவ்வொரு வண்டிகளுக்கும் 16 நம்பர், அல்லது 19 நம்பர், ஸ்பானர் தேவைப்படும். நட்டினை கழட்டி வீல் ராடிணை கழட்ட  வேண்டும். பின்பு பிரேக் shoe ஹப்பிணை கழட்டி வீழினை கழட்டியா பின்னர் டயர்ரை கழட்டி tube யை எடுக்க வேண்டும். பஞ்சர் பார்த்து எப்படி கழட்டினிங்களோ அப்படியே மாற்ற வேண்டும். இதே போல பின்னாடி வீழினை பஞ்சர் பார்க்க வேண்டும்.

STEP 2 :

              இரு சக்கர வாகனத்தில் உள்ள பழுதுகளை சரியான முறையில் கண்டறிந்து  இதனை  மாற்றினால் சரியாக  இருக்கும் என தெரிந்தால் டூ  வீலர் மெக்கானிக்கல்  என்று பலராலும்  அழைக்க படுவார்கள்.

My youtube link:

https://youtube.com/@vinithvbt

Comments

Popular posts from this blog

BS 3,BS 4, BS 6, You know what? என்ன என்பது தெரியுமா?

What is the cause of white smoke in bike engine?

Which engine oil is best for bike mileage?